ஈரோட்டில் மீட்டர் கட்டண ஆட்டோ சேவை துவக்க விழா

ஈரோடு மாநகரில் CITU, SDTU, LPF உள்ளிட்ட தொழிற்ச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மீட்டர் கட்டன ஆட்டோ சேவை துவக்க விழா நடைபெற்றது.சேவையை போக்குவரத்து காவல் துணை கண்ணாணிப்பாளர் சேகர் துவக்கி வைத்தார்.

சிறப்பு அழைப்பாளராக SDTU தொழிற்சங்க மாநில துணை தலைவர் க.முகமது யூனுஸ் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் மாவட்ட தலைவர் பர்ஹான் அஹமது,கிழக்கு தொகுதி தலைவர் மன்சூர், SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான், கிளை தலைவர்கள் சுந்தராஜ்,மாதேஸ்வரன்,பாபுஜி,மஸ்தான், ஜாபர் சாதிக்,பைரோஸ் பாபு, அன்வர்,சலீம் மற்றும் நூற்றுக்கனக்கானோர் கலந்து கொண்டனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை