சென்னையில் நடைபெற்ற தொழிற்சங்கத்தின் தென் மாநில நிர்வாகிகள் கூட்டம்

SDPI கட்சியின் தொழிற்பிரிவான SDTU தொழிற்சங்கத்தின் தென் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று(16.09.2017) சென்னையில் தேசிய பொறுப்பாளர் அப்துல் ஹமீது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த ஆறு மாதங்களாக தொழிற்சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை சமர்பிக்கப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்டது.

இறுதியில் பெரும் முதலாளிகளுக்காக சட்டம் இயற்றும் பாஜக மோடி அரசு தொடர்ந்து தொழிலாளர்களை நசுக்கி வருவதை கண்டித்து தேசிய அளவில் SDTU தொழிற்சங்கத்தின் சார்பில் பிரம்மாண்ட பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் எனவும், நிர்வாக மேம்பாடு குறித்தும், உறுப்பினர் சேர்க்கை விரிவுபடுத்துவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் SDTU தொழிற்சங்கத்தின் கேரளா மாநில பொதுச்செயலாளர் நவ்சாத், மங்கலச்சேரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாசர், தமிழ் மாநில தலைவர் தஞ்சை முஹம்மது ஃபாரூக், பொதுச்செயலாளர் அஜித் ரஹ்மான், கர்நாடக மாநில பொதுச்செயலாளர் பஸ்லுல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை