கோவை மாவட்டம் சார்பாக நடைபெற்ற சுதந்திரதின நிகழ்ச்சி

கோவை மாவட்ட SDTU தொழிற்சங்கத்தின் சிட்டி மீட்டர் ஆட்டோ சங்கத்தின் சார்பாக 71வது (15-08-2017) சுதந்திரதின கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் SDPI கட்சியின் கோவை மன்டல தலைவர் முஸ்தபா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். உடன் SDTU தொழிற்சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ஷாஜஹான், செயளாலர் ரகுபு நிஸ்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரஹீம் முஸ்தபா, சிட்டி மீட்டர் சங்கத் தலைவர் ரஃபீக், செயளாலர் S.ரஃபீக் மற்றும் நிர்வாகிகள் ஓட்டுனர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை