திருச்சியில் வழக்கறிஞர் அணி நடத்திய நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.

SDPI கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக மத்திய பேருந்து நிலையம் T-10 ஹோட்டலில் வழக்கறிஞர்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இஃப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் பல வகையான கருத்துகளையும் ஆலோசனைகளையும் கொடுத்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு திருச்சியில் உள்ள முதன்மை வழக்கறிஞர்கள், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை